மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2024) | 5PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பின்மையை போக்குவோம்...
  • காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்றும் ராகுல்காந்தி உறுதி...
  • "ஆதி திராவிடர் பழங்குடியினர் நலன் காக்க ஏராளமான திட்டங்கள்..."
  • இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி தி.மு.க.சார்பில் அறிக்கை...
  • லாலு பிரசாத் வீட்டில் ராகுல்காந்தி, இறைச்சி சமைத்த விவகாரம்...
  • இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடி மகிழ்கின்றனர் என்று, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்...
  • இரவு 10 மணிக்கு மேல், ஒலி பெருக்கியை பயன்படுத்தாமல் வேட்பாளர்கள், மக்களை சந்திக்க கூடாது என்று எங்கேயும் சொல்லவில்லை...
  • கோவையில், பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தள்ளி விட்டதால் தான் கை கலப்பு ஏற்பட்டது என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்...

Next Story

மேலும் செய்திகள்