மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27-02-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு மீண்டும் சம்மன்...

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம்...

தருமபுரி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க செல்வதால் நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது.....

விசாரணைக்கு வருவேன் என்று போலீசாரிடம் விளக்கம் அளித்த பின்னரும் என்ன அவசரம்?

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் கூடுதல் போலீசார் குவிப்பு....


Next Story

மேலும் செய்திகள்