மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-03-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், வரும் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு...
  • மின் தடை உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்க, முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவர் அறிவுரை...
  • சென்னையில் கடற்கரை - எழும்பூர் இடையே, நாளை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து...
  • தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு...
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சாலையில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாய்...
  • கிருஷ்ணகிரி அருகே பள்ளி நிகழ்ச்சியில், ஜாதி அடையாளத்துடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரம்...
  • பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்