தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. கடும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் தடை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயர வாய்ப்பு