400 மீட்டர் தொடர் ஓட்டம்- சீன ரோபோக்கள் வெற்றி
சீனாவில் மனித வடிவிலான ரோபோக்களுக்கு நடத்தப்பட்ட 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தய போட்டியில், Unitree robots வெற்றி பெற்றன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதல்முறையாக மனித வடிவிலான ரோபோக்களை கொண்டு World Humanoid Robot Games போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பெய்ஜிங்கை சேர்ந்த Unitree நிறுவனம் தயாரித்துள்ள ரோபோக்கள் 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தய போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
Next Story

