மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.06.2025)

x

நான் விரும்பிய மாதிரி, என்னால் தொடங்கப்பட்ட கட்சி, பா.ம.க... பா.ம.கவின் செயல் தலைவர் அன்புமணி என மீண்டும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக டெல்லி கடற்படை தலைமையக எழுத்தாளர் விஷால் யாதவ் கைது...

இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிப்பது குறித்து தவறான செய்திகள் பரவி வருவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்...

தெலங்கானா மாநிலம் சங்கர்பள்ளியில் ரயில்வே டிராக் மீது கார் ஓட்டிய இளம் பெண் கைது...

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை...

முருகன் மாநாட்டில் அரசியல் பேசவில்லை... ஆன்மிகம் மட்டுமே பேசினோம்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...

தர்மபுரியில் வானில் வட்டமடித்த விமானப்படை விமானங்கள்... தாழ்வாக, அதிக சத்தத்துடன் பறந்த விமானங்களால் பதற்றமடைந்த மக்கள்...

கெவினிடம், கிருஷ்ணாவின் மேலாளருடைய ஓட்டுநர் மூலமாக போதைப்பொருளை வாங்கியதாக தகவல்...

தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும்...

தேர்தல் கூட்டணி குறித்து தேவைப்படும் நேரத்தில் உரிய முடிவு எடுப்போம்... தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுக்குழு கூட்டப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உறுதி..


Next Story

மேலும் செய்திகள்