மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

சென்னை, குமரி உட்பட தமிழகத்தின் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை...

இலங்கையின் 3வது பெண் பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய...

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு...

நடைமுறையில் மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் பிரச்சினை ஏற்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டி....

பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லுக் அவுட் நோட்டீஸ்.....

லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம்.........

X

Thanthi TV
www.thanthitv.com