Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2025) | 4PM Headlines | Thanthi TV
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன?
- ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு...
- எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலம்....
- அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு....
- சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 217 பயணிகளுடன் புறப்பட்ட சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு...
- பள்ளி வகுப்பறைகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது....
- திண்டுக்கல்லில் காலதாமதமாக வந்ததாக கூறி குரூப் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி...
- புதுக்கோட்டை திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமரச பேச்சுவார்த்தை...
- தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது குறித்து, துப்பறியும் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருவதாக ராமதாஸ் விளக்கம்..
- சென்னையில், 45 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளர் மரணமடைந்த சம்பவம்.....
- திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில், வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது சிபிஐ விசாரணை...
- கும்மிடிப்பூண்டி அருகே 230 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுதலை...
- கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்....
- திருச்சி குளத்துப்பட்டியில், 4 சவரன் நகைக்காக, மூதாட்டி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை...
- கர்நாடக கிரிக்கெட் வாரியம், ஆர்.சி.பி நிர்வாகத்தின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம்....
Next Story
