மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07.06.2025) | 4 PM Headlines | ThanthiTV | Today Headlines

x
  • நாடு முழுவதும் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
  • உணவு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதோடு, வருமானமும் அதிகரிப்பு...
  • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதம் புது வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.....
  • முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் தோல்வியை மறைக்க மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள்...
  • தமிழகத்தில் புதிதாக சுங்கச்சாவடி திறக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்....
  • மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்ட விவகாரம்...
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு...
  • மதுரைக்கு வருகை தரும் அமித்ஷாவை சந்திக்க நான் இதுவரை அனுமதி கேட்கவில்லை....
  • சமூக நீதியை கண்டால் பா.ஜ.க.விற்கு அச்சம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து...
  • ஆடிட்டர் குருமூர்த்தியை நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன்...
  • தயவு செய்து இந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டும் என த.வெ.கவுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அறிவுரை...
  • சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில், வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.....
  • சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் ஆகஸ்ட் 10ம்தேதி நடைபெறும்....
  • புதுச்சேரி காந்தி வீதியில், மினிலோடு வாகனம் கடைக்குள் புகுந்த விபத்து சம்பவம்...
  • கோவில்பட்டி அருகே துணை மின் நிலைய ஆயில் கிடங்கில் தீ விபத்து....
  • கோவை பந்தய சாலையில் உள்ள தேநீர் கடையில் கேஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து....
  • விடுமுறை நாளில், நெல்லை மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்....
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, ஆற்றில் குளிக்கச் சென்ற 8ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பலி....
  • தூத்துக்குடியில், தனியார் பேக்கரியில் வாங்கிய கேக்கில் மூட்டை ஓடுகள், தலைமுடி இருந்ததால் அதிர்ச்சி....
  • மேட்டூர் வனவாசி அருகே ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா....
  • முகூர்த்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் ஒரு கட்டு வாழை இலைகள் 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்.....
  • சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், மின்சாரம் தாக்கி ஜார்கண்ட் தொழிலாளி பலி....
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது...
  • கோவை குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு என்ன? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...
  • உத்தரகாண்டில், அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட பயணிகள் ஹெலிகாப்டர்.....


Next Story

மேலும் செய்திகள்