மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2025) | 4 PM Headlines | ThanthiTV | Today Headlines
• பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...
• ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றதாக அரசு தரப்பில் விளக்கம்பெங்களூருவில் ஆர்.சி.பி அணி வெற்றி கொண்டாட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்...
• பெங்களூருவில் ஆர்.சி.பி அணி வெற்றி கொண்டாட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்...
• தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
• தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி சந்திப்பு.....
• கொச்சி அருகே 2 வாரங்களுக்கு முன் கடலில் மூழ்கிய லைபீரிய கப்பலில் இருந்த பொருட்களின் விவரங்களை வெளியிட்டுள்ள கேரள அரசு...
• சென்னை பெசன்ட் நகரில் 2 மாத குழந்தைக்கு ஹெவி டோஸ் மருந்து வழங்கிய மருந்தகம்...
• தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....
• தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி சந்திப்பு.....
• நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்திக்க வந்ததாக ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்....
• லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய
• 21 கோடியே 29 லட்சம் கடனை 30 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும்....
• சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.....
• சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பள்ளி மைதானம் அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலைசேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பள்ளி மைதானம் அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
• சென்னை பெசன்ட் நகரில் 2 மாத குழந்தைக்கு ஹெவி டோஸ் மருந்து வழங்கிய மருந்தகம்...
• சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஓரமாக நின்றிருந்த மூதாட்டி மீது பின்னோக்கி வந்த அரசுப்பேருந்து மோதி விபத்து
• ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் மணமகனுக்கு அணிவிக்கப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண மாலை துப்பாக்கி முனையில் கொள்ளை...
• மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சவுபின் ஷாஹிர் உட்பட 3 பேர்14 நாட்களுக்குள் ஆஜராக நோட்டீஸ்.
• டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 9வது சீசன் இன்று தொடங்குகிறது....
• முதலாவது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் மோதல்....
