Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2025)
- சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி...
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும்...
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகளின் விவரங்கள் வெளியீடு...
- வயதான தாய் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் தரப்பு வாதம்...
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதத்தில் நீதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....
- நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என ஈபிஎஸ் அறிக்கை...
- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும்...
Next Story
