Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2025)

x
  • நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
  • கன்னியாகுமரியில் இன்று இரவு படிப்படியாக மழை அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு...
  • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்..
  • சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் வழித்தடத்தில், நாளை மற்றும் 26ஆம் தேதி மதியம் 4 மணிநேரத்திற்கு 19 மின்சார ரயில்கள் ரத்து...
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை...
  • பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்...
  • டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தி.மு.க எம்.பி டி ஆர் பாலு.

Next Story

மேலும் செய்திகள்