மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2025)

x
  • மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
  • தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
  • கோவையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்...
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்....
  • சாத்தான்குளம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி...
  • சாத்தான்குளம் விபத்தை தொடர்ந்து, சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள், பள்ளங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு..

Next Story

மேலும் செய்திகள்