மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2025) |
- தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- நீலகிரி மாவட்டம் உதகையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை...
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு...
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது சிவகங்கை மாவட்டம்...
- இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி...
- "என் நெஞ்சில் குடியிருக்கும்.." நடிகை சொன்னதும் சந்தானம் கொடுத்த ரியாக்சன்
Next Story
