மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2025) | 4 PM Headlines | ThanthiTV
- சென்னையில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மதியத்திற்கு பின் திடீர் மழை...
- பாகிஸ்தானிற்குள் சென்று தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து....
- இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சூழலில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு...
- ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும்...
- இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, எல்லையோர மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது...

- நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியம்...
- ஜம்மு காஷ்மீரில் உள்ள சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதை அடுத்து, செனாப் நதியில் ஆர்ப்பரித்து சென்ற வெள்ளம்...
- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்...
- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வை எட்ட இந்தியா - பாகிஸ்தான் உடன் இணைந்து பணியாற்றுவேன்...
Next Story