கே.ஆர்.எஸ். அணையில் 30,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

கே.ஆர்.எஸ். அணை - 30,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு/கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு/கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை/அணையில் இருந்து எந்த நேரத்திலும் 15000 கனஅடி முதல் 30,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என தகவல்/காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில், நீர்மட்டம் 120.78 அடியாக இருந்தது /காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை


Next Story

மேலும் செய்திகள்