சிறுமியை கடத்தி சீரழித்த சிறுவன்- அடைக்கலம் கொடுத்தவனுக்கு 30 ஆண்டு சிறை பரபரப்பு தீர்ப்பு
பாலியல் வழக்கு-அடைக்கலம் கொடுத்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை/காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த சிறுமியை
சிறுவன் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கு/சிறுவனின் உறவினர் ராஜா வீட்டில் அடைக்கலம் கொடுத்த நிலையில்,
சிறுமியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்/சிறுவன் மற்றும் சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்த ராஜாவுக்கு 30 ஆண்டுகள் சிறை, - ரூ.21,000 அபராதம் - காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம்/“அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை“/“பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்“ - காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம்
Next Story
