மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (26.06.2025)

x
  • போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர் கெவின் கைது...
  • தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும்...
  • விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட CVR மற்றும் FDR தரவுகளை பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரம்...
  • நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...
  • கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்...
  • கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழை...
  • 2026 மட்டும் இல்லை 2031 ஆக இருந்தாலும் நம்ம ஆட்சி தான் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..
  • தமிழ்நாட்டு மக்களை மதத்தால் சாதியால் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு...கடவுள் பெயரை பா.ஜ.க மிஸ்யூஸ் செய்வதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...
  • தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
  • விண்வெளி பயணம் குறித்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா பேசும் வீடியோ ரிலீஸ்...
  • க்ரூ-டிராகன் விண்கலம் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தை அடைகிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா...

Next Story

மேலும் செய்திகள்