இன்றைய டாப் செய்திகள் (22-05-2025) | Today Top News

x
  • கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்...
  • வங்கக் கடலில் 27ஆம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி......
  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...
  • பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சுவார்த்தையோ கிடையாது என பிரதமர் மோடி திட்டவட்டம்....
  • டாஸ்மாக் ரெய்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது....
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு.....
  • பரமக்குடி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை கழுத்தை துண்டித்து படுகொலை...
  • சமூக வலைதளங்களில் தன் மீது வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள் என கெனிஷா ஆவேசம்...
  • சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் வேத பாட சாலையில் படித்து வந்த ஏழு சிறுவர்கள் மாயமானதால் அதிர்ச்சி...
  • கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, பெற்ற தாயே நான்கு வயது சிறுமியை ஆற்றில் தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம்...
  • ஆஸ்திரேலியாவின் ஹண்டர் மற்றும் மிட் நார்த் கோஸ்ட் பகுதிகள் கனமழையால் கடும் சேதம்...

Next Story

மேலும் செய்திகள்