நடுக்கடலுக்குள் விழுந்த 20 கண்டெய்னர்கள் - உள்ளே இருக்கும் பெரிய ஆபத்து.. சிக்கியவர்கள் நிலை?

x

மும்பை நோக்கி சென்ற சீன சரக்கு கப்பலில் தீ விபத்து /மும்பை நோக்கி சென்ற சீன சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து /கப்பல் பணியாளர்கள் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் - மீட்புப்பணி தீவிரம்/தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன/மீட்பு பணியில் கடலோர காவல், விமான படையினர் ஈடுபட்டுள்ளனர்/கப்பலில் இருந்து 18 பணியாளர்களை கடற்படையினர் மீட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்