Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 1 PM Headlines | ThanthiTV
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது....
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு.....
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்......
ஜம்மு காஷ்மீரில் 11 இடங்களில் பாதுகாப்புப் படை, மாநில புலனாய்வு அமைப்பு, காவல்துறை இணைந்து தீவிர சோதனை....
ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்.....
அருணாசல பிரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்ட முயற்சிக்கும் சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு.....
சீனா, துருக்கி நாடுகளின் ஊடக சமூக வலைதள கணக்குகளை முடக்கியது இந்தியா....
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு....
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போல் கொடநாடு வழக்கிலும் அதே போன்று தீர்ப்பு வரும்....
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு....
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 2 நாட்கள் சிபிசிஐடி காவல்.....
சென்னை பெருங்குடியில் ஐ.டி பெண் ஊழியரை வாயை பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞர் கைது....
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கோயில் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு......
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் கொலை என்பது விசாரணையில் அம்பலம்....
நீலாங்கரையில் உள்ள 9 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக நடிகை கெளதமி பரபரப்பு புகார்....
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.....
உடன்குடியில் கீழத்தெருவைக் காணவில்லை என புகார் அளித்த யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்....
நெல்லை முன்னீர்பள்ளத்தில் திமுக பெண் கவுன்சிலர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு....
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்....
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு.....
மாந்திரீகம் செய்தால் குழந்தை பிறக்கும் என ஏமாற்றி சென்னையில் பெண்ணிடம் 5 சவரன் நகை திருட்டு....
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்....
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்....
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.....
