Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2025) | 2 PM Headlines | ThanthiTV
- இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சூழலில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு...
- ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும்...
- இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, எல்லையோர மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது...
- நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியம்...
- ஜம்மு காஷ்மீரில் உள்ள சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதை அடுத்து, செனாப் நதியில் ஆர்ப்பரித்து சென்ற வெள்ளம்...
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பல்வேறு பகுதியில் சைரன்கள் ஒலித்ததாக தகவல்...
- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வை எட்ட இந்தியா - பாகிஸ்தான் உடன் இணைந்து பணியாற்றுவேன்...
- உதகைக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்...
- "மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்தவர் தாய்"...
- அன்னையின் தூய அன்பிற்கு, இவ்வுலகில் வேறு எதுவும் ஈடு இணை...
- மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி...
- பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்லும் திரளான தொண்டர்கள்...
- பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரனை, தமிழக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரிப்பு...
- சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து...
- சித்திரை பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலை நோக்கி வரும் பக்தர்கள்...
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன்...
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மேலும் ஒருவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்..
- கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்த நிலையில், தேனி மாவட்டம் வடுகபட்டி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி...
- பணகுடி அருகே, நெல்லை - குமரி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து...
- சென்னையை அடுத்த புழல் அருகே ஆன்லைன் ரம்மியில் 6 லட்சம் ரூபாய் பறிகொடுத்த விரக்தியில் இளைஞர் தற்கொலை...
- பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களிலிருந்து தொடர்புக்கொண்ட 196 மாணவர்களில், இதுவரை 51 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்...
- நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து...
- புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது...
- சித்திரைத் திருவிழாவை ஒட்டி மதுரை மூன்று மாவடிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகர்...
- வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில், மூன்றடுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார்...
Next Story
