மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2025)| 2 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • காலனி என்ற சொல், அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்....
  • மாநில உரிமைக்காக, தமிழர்களுக்காக தமது பயணம் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
  • சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை நிறைவு செய்த போது, அதிமுகவினர் அமளி....
  • ஊர்ந்து, தவழ்ந்து என்று முதல்வர் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு.....
  • தமிழகத்தில் 2026ல் ஒரே வெர்சன் தான்., அது அதிமுக தான் என ஈ.பி.எஸ் திட்டவட்டம்....
  • டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு.....

Next Story

மேலும் செய்திகள்