மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை...

மழை காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு...

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்தது...

மதுரையில் ஆன்லைன் விளையாட்டால் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயது சிறுவன்...

சென்னையில் உள்ள கால்வாய்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் 'குளுக்கோஸ்' பாட்டில்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி...

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்...

கும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மக தீர்த்தவாரி வைபவம்...


Next Story

மேலும் செய்திகள்