மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது...
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது வெட்டி செலவா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...
சிவகங்கையில் மருது பாண்டியர்களுக்கு 1.6 கோடி ரூபாய் மதிப்பில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் ஸ்டாலின்...
சமச்சீரான வளர்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு மிக முக்கியம்...
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி...
என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான்...
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார், திமுக எம்.பி. கதிர் ஆனந்த்...
வேங்கையவயல் வழக்கில், சிபிஐ விசாரணை கோரும் பொதுநல மனுக்களை விசாரிக்க வலியுறுத்தி, தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு...
