இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-04-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பாம்பனில் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
  • "தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி அளித்தாலும் சிலர் அழுதுகொண்டே இருப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்...
  • தமிழ்நாட்டின் தலைவர்களிடம் இருந்து தனக்கு அடிக்கடி கடிதம் வருகிறது, ஆனால் அதில் ஒருவர் கூட தமிழில் கையெழுத்திடுவதில்லை...
  • ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பிரதமர் மோடி சாமி தரிசனம்....
  • தமிழகத்தில் அரசியல் சந்திப்புகள் எதுவும் இல்லாமல் நிறைவடைந்த பிரதமர் மோடியின் பயணம்...
  • பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்...
  • பிரதமரின் ராமேஸ்வரம் விழாவில் பங்கேற்காதது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
  • ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றுவிட்டார் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்