இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-02-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மும்மொழிக் கொள்கை குறித்து பேசுபவர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.....

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்றும் அண்ணாமலை கேள்வி....


ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர்களையே நீதிபதியாக நியமிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபடுகிறது...

ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு....

நாடு முழுவதும் உள்ள நீதிபதிகளில் 79 சதவீதம் உயர்ஜாதி வகுப்பினரே உள்ளதாகவும் ஆதங்கம்....


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புல்லட் ஓட்டியதற்காக கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட விவகாரம்....

பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த திருமாவளவன்....


தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் காவல்துறை....

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது போதை மாத்திரைகள் பறிமுதல் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல்...


அதிமுக எம்.பி., சி.வி.சண்மும் நிதானம் இல்லாமல் உளறுவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் காட்டம்.....

தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துவதாகவும் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்