இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2025) | 11 PM Headlines | Thanthi TV | TodayHeadlines
- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படுகிறது...
- டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...
- மக்கள் சக்திக்கு முன்னால் மத்திய, மாநில அரசுகள் ஒன்றும் இல்லை...
- மக்களின் உணர்வுக்கும், தமிழக அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது...
- டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது, அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி...
- உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட சக்தியாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை....
- ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் அறிவிப்பு...
- தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது...
- ஈரோட்டில், ஏடிஎம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல்.....
- தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை...
Next Story
