இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2024)

x
  • ஆட்சிக்கு வந்தால், ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது போலவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை..
  • முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஜனநாயக சுடரை வழங்கினார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
  • நடிகர்கள் சிவக்குமார், பாக்கியராஜ், விஷால், கார்த்தி, சிம்பு, ஜீவா உள்ளிட்டோர் அஞ்சலி..
  • மதுரையை சேர்ந்த ஆயி பூரணத்திற்கு, முதலமைச்சரின் சிறப்பு விருது..
  • கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
  • முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஜனநாயக சுடரை வழங்கினார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

Next Story

மேலும் செய்திகள்