இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது...
  • பாஜக தேர்தல் அறிக்கை, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன்...
  • சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரி போட்ட பாஜக அரசு...
  • பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது...
  • சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்...
  • பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு...
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு...
  • ஐ.பி.எல். வரலாற்றில் 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்து, ஐதராபாத் அணி புதிய சாதனை...
  • நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்