காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது......
  • சென்னையில் 50 இடங்களில் விரைவில் குடிநீர் ஏடிஎம்-களை திறக்க திட்டம்......
  • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு....
  • தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.......
  • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு....
  • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை....
  • மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சோகம்.....
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு.......
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு....

Next Story

மேலும் செய்திகள்