இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025)

x
  • சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார் பிரதமர் மோடி...
  • அரசியலமைப்பு முகவுரையில் சோசலிச, மதசார்பின்மை, ஒருமைப்பாடு வார்த்தைகள் சேர்க்கப்பட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம்...
  • திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
  • சிறுவன் கடத்தல் விவகாரத்தில், எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு..... முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டம்...
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு...
  • நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை....
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரில், முன்னாள் காதலன் கைது.....
  • உணவகங்களில் தடை செய்யப்பட்ட மயோனைஸ் பயன்படுத்தப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழு அமைப்பு...
  • பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்லிதான் பாஜக உடன் கூட்டணி வைத்தேன்....
  • போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்...
  • டி.என்.பி.எல் லீக் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி...
  • திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...
  • உணவகங்களில் தடை செய்யப்பட்ட மயோனைஸ் பயன்படுத்தப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழு அமைப்பு...
  • காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் மரம் முறிந்து விழுந்து பதினொன்றாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு...
  • மாரடைப்பால் மரணமடைந்த பிரபல பிக்பாஸ் நடிகை ஷெபாலியின், உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு....

Next Story

மேலும் செய்திகள்