இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27.06.2025)

x
  • திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும், ஜன்னலில் ஏறியும் மாணவர்கள் அட்டகாசம்...
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில் தண்டவாளத்தின் மீது நின்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவு செய்த இளைஞர்கள்...
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவதில் தகராறு... ஒரு பேருந்தை சேர்ந்த நடத்துனர், மற்றொரு பேருந்தில் ஏறி நடத்துனரை தாக்கியதால் பரபரப்பு...
  • கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே
  • 8 மாத கர்ப்பிணி கழுத்தறுத்து கொலை...
  • கடலூர், சாத்தப்பாடியில் மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்த தாய்க்கு 3 ஆயுள் தண்டனை
  • நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில், பரிகார பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்...
  • சென்னை சாத்தாங்காட்டில் 1996ல் நிகழ்ந்த கொலை சம்பவம் தொடர்பாக, 29 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது...
  • நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை... வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி...
  • மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘எஸ்.ஜே.சூர்யா... கில்லர் என்ற டைட்டிலோடு, இதுதான் தனது கனவு படம் என்று பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா...
  • உத்தரப்பிரதேச மாநிலம், அலிஹாரில் மழைக்கு கோயிலில் ஒதுங்கிய பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்...
  • குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, கழிவறையில் அமர்ந்தவாறு காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற நபர்...
  • ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக கேரள அரசு தகவல்...
  • ஜார்க்கண்டில் இருசக்கர வாகனத்தில் பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த இளைஞர்கள்...
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, சாலை விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்...

Next Story

மேலும் செய்திகள்