இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31.05.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை...
  • ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியா ஆரம்பத்தில் இழப்புகளை சந்தித்ததாக முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் பேட்டி...
  • மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி...
  • மதுரையில் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரம்மாண்ட ரோடு ஷோ...
  • மதுரை மாவட்டம் பந்தல்குடி கால்வாயில் நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மதுரையில் தனது சகோதரர் மு.க.அழகிரியுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...
  • மதுரை மாவட்டம் உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது, திமுக பொதுக்குழு...


Next Story

மேலும் செய்திகள்