இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மயிலாடுதுறையில் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை..
  • சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக ஆரோக்கியநாதபுரம் சுற்றியுள்ள 9 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில்பாலாஜி காவல் மீண்டும் நீட்டிப்பு..
  • சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு..
  • நெல்லையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு.....
  • திமுக தொண்டர்கள் குவிந்ததால் போலீசார் குவிப்பு..
  • தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல்19ம் தேதியன்று பொதுவிடுமுறை.....
  • தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு...
  • நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆவேசமான தொண்டர்!..
  • நாடாளுமன்ற உறுப்பினரானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் உறுதி..

Next Story

மேலும் செய்திகள்