Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09.06.2025) | 11 PM Headlines | ThanthiTV
- மதுரையில் ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்.....
- மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்தில் ஓட்டுநரை காலணியால் தாக்கிய அதிகாரியால் பரபரப்பு....
- தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்....
- தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் மாணவர்களைப் பார்க்க வந்த பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு....
- அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
- பெண்களுக்கான அனைத்து அரசு இல்லங்களிலும் பெண் பாதுகாவலர்களை மட்டுமே நியமிக்க அரசு முடிவு...
- சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...
- நாளுக்கு நாள் உக்கிரம் காட்டும் கோடை வெப்பம்.....
- சின்னசேலம் அருகே பெய்த மழையால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்தன....
- சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை....
- தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....
- கரூர் பேருந்து நிலையம் அருகே போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்மஅடி...
- காஞ்சிபுரம் அருகே, அரசுப் பள்ளிக்குள் உடும்பு புகுந்ததால் பரபரப்பு....
- தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடரும் தோட்டத்து வீட்டு கொலைகளை தடுக்க தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
- நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்....
Next Story