Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07.06.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • நாடு முழுவதும் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
  • தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு அவசியம் இல்லை....
  • கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த முதியவர் பலி.....
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது...
  • சென்னையில் காலி நிலங்கள் வைத்துள்ள உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மாநகராட்சி.....
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து சேவைகள் இல்லையென ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு....
  • கோவையில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியை கண்டு ரசித்து ரசிகர்கள் உற்சாகம்......
  • சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில், வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.....
  • வைகாசி விசாகத்தையொட்டி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்.....
  • சேலம் தலைவாசல் அருகே, கருவில் இருக்கும் பாலினம் கண்டறிய ஸ்கேன் செய்த இருவர் கைது....
  • சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேர் கைது.....
  • வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு....
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு....
  • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அய்யனார் கோவில் தேரோட்டம் கோலாகலம்...
  • தமிழகத்தில் புதிதாக சுங்கச்சாவடி திறக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்....
  • மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்ட விவகாரம்...
  • மதுரை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
  • கோவை குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு என்ன? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...
  • கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் சேதம்....
  • சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் ஆகஸ்ட் 10ம்தேதி நடைபெறும்....
  • சென்னை சாலிகிராமத்தில், சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாக்குவாதம்....
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.....
  • சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் மர்ம மரணத்தில், திடீர் திருப்பமாக மருத்துவர் கைது....
  • கோவை மாவட்டம் சூலூர் அருகே, வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை.....
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, ஆற்றில் குளிக்கச் சென்ற 8ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பலி....


Next Story

மேலும் செய்திகள்