இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • புதிய போப்-ஆக வாடிகனில் பதவியேற்று கொண்டார் 14ஆம் லியோ....
  • போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் அணிவிக்கப்பட்ட மீனவ மோதிரம்...
  • போப் பதவியேற்பு விழாவில் சந்தித்துக்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி...
  • வாடிகனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தனியாக சந்தித்து பேசிய போப்...
  • மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
  • நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு....

Next Story

மேலும் செய்திகள்