இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-11-2023) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே, வீடு புகுந்து உடற்கல்வி ஆசிரியர் மீது தாக்குதல்...

முன்விரோதம் காரணமாக நடந்த தாக்குதலில், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறை...தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்...

வரும் 18, 19ம் தேதிகளுக்கு பதிலாக, வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு...

சென்னையில் இதுவரை 210 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்...

பட்டாசு கழிவுகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என்றும் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்