இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08 -12-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரிடம் தலா ஒரு கோடி ரூபாய் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு..
  • செங்கல்பட்டில் நீர்நிலைகள் அதிகமாக உள்ளதாலும், நிலம் மிருதுவாக இருப்பதாலும் நில அதிர்வு உணரப்பட்டது.
  • சென்னையில் உள்ள 6 மண்டலங்களில் 100 சதவீதம் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி.
  • போலிச்சான்றிதழ் கொடுத்து அரசுப்பணியில் சேரும் நபர்களை கண்டறிந்த உடனே கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
  • அரபிக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு..

Next Story

மேலும் செய்திகள்