காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

24 ஆண்டுகளாக வசைபாடி வரும் எதிர்க்கட்சிகளால், துளைக்க முடியாத நபராக மாறிவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்....

சேலத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களை தாக்கி மிரட்டல் விடுத்த ரவுடியால் பரபரப்பு....

நிலம் வாங்கித் தருவதாக நடிகை கெளதமியிடம் மூன்று கோடியே 16 லட்சம் மோசடி செய்த வழக்கு.......

தொடர் மழையால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு.....

பப்புவா நியூகினியா தீவில் மேலும் நிலச்சரிவு அபாயம் - 8 ஆயிரம் பேர் வெளியேற்றம்....

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்.....

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்கிறார்..

X

Thanthi TV
www.thanthitv.com