காலை 11மணி தலைப்புச் செய்திகள் (30.04.2025)
- அட்சய திருதியை நாளையொட்டி
- தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறப்பு....
- அட்சய திருதியை நாளையொட்டி போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்த நகைக்கடைகள்.....
- கொல்கத்தாவில் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு.....
- கொல்கத்தா தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், அவரது பேரன்கள் உயிரிழந்த சோகம்....
- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் வியப்பில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் உரை....
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.....
- மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்...
- வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.....
- கோயில்களில் ஆன்மிக நிகழ்ச்சியை தவிர்த்து எது நடந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
Next Story
