காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 320 ரூபாய் அதிகரிப்பு....
  • திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது, தமிழ்நாடு....
  • ஆண்டுதோறும் இனி செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும்...
  • காலனி என்ற சொல், அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்....
  • காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மாநில உரிமைக்காக, தமிழர்களுக்காக தமது பயணம் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
  • சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை நிறைவு செய்த போது, அதிமுகவினர் அமளி....
  • ஊர்ந்து, தவழ்ந்து என்று முதல்வர் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு.....
  • காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு.....

Next Story

மேலும் செய்திகள்