காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2023) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த ஜோதிடர்..
  • ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தமக்கு வருத்தமாக உள்ளது என லதா ரஜினிகாந்த் கருத்து..
  • சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே சினிமா படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி சினிமா லைட் மேன் பலி..
  • அம்மோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி, குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்..
  • அம்மோனியா வாயு கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எண்ணுர் கடற்கரை சாலையில் மற்றொரு தரப்பு மீனவ கிராம மக்கள் மறியல் போராட்டம்..
  • சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது..

Next Story

மேலும் செய்திகள்