Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20-11-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னையில் வரும் 27ஆம் தேதி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, டி.ஆர் பாலு நேரில் அழைப்பு...

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.......

மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து கடலாடி போலீசார் விசாரணை...........தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும்.....

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....

கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக்கொண்டே இருந்தாலும், நமது இலக்கான சமத்துவச் சமுதாயத்தை நோக்கி உழைப்போம்.....

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.....


Next Story

மேலும் செய்திகள்