காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20-08-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • தலைநகர் டெல்லியில் உள்ள 50 பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்...
  • பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு பிறகு ரோப் சேவை தொடக்கம்...
  • மதுரையில் 3வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்...
  • தூத்துக்குடி உப்பள பகுதியில் கட்டையால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட ரவுடி...மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அடித்து கொன்ற கொடுமை....
  • செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளை...
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் குழந்தைகளுடன் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு...
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி...த.வெ.க மாநாட்டிற்காக பேனர் வைக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்...
  • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம்...25க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு...
  • தமிழர் என்றாலும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து...
  • தனது 50வது திருமண நாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்...மனைவி துர்கா ஸ்டாலின் உடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை...

Next Story

மேலும் செய்திகள்