இரவு 10 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2025)
- எல்லையில் பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருவது தெரியவந்திருப்பதாக, எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஷஷாங் ஆனந்த் பேட்டி...
- "நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்ய வாய்ப்பு"...
- மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி....
- தமிழ்நாட்டில் இன்று முதல் 30ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை..
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்...
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்...
- உதகையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நீலகிரி எம்பி ஆ.ராசா, அமைச்சர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு...
- வியாசர்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகிகள் போலீசாரால் தாக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம்...
- சென்னை வியாசர்பாடியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள்...
Next Story
