மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2025) | 1 PM Headlines | Today Headlines
- தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழையால் விமான சேவை பாதிப்பு...
- சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை...
- சென்னை பல்லாவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த சிக்னல் கம்பம்...
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு...
- 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டத்தால் உள்ளாட்சிகளில் வாய்ப்பு...
- மாற்று திறனாளிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக இருக்கும் சட்ட முன் வடிவு தாக்கல்....
- அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
- எக்ஸ் தளத்தில் நா.த.க கொள்கை பரப்பு செயலாளர் என பதிவிட்டிருந்ததை நீக்கிய சாட்டை துரைமுருகன்...
- முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்...
Next Story