மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு...
  • ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கவும் ஆணை...
  • கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்களிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...
  • கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை...
  • கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய்...
  • மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு...
  • கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை...
  • குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்...

Next Story

மேலும் செய்திகள்