Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2025) | 1 PM Headlines | ThanthiTV
- கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை...
- அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது...
- மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி...
- அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை தொடர்ந்து, நீலகிரி, வால்பாறைக்கு செல்வதற்காக கோவை வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு...
- கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...
- குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்...
- பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது நிதி ஆயோக் கூட்டம்....
- பாசாங்குத்தனம் மற்றும் திசைதிருப்பலுக்கான மற்றொரு முயற்சி தான் நிதி ஆயோக் கூட்டம்...
- அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஓலை குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளுக்கு சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்...
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...
- யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் அவசியம்....
- சேலம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்...
- சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொலையாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை...
Next Story
